Posts

Showing posts from May, 2024

நடிகர்கள் ஜாதி | Tamil Cinema Actors Caste List in Tamil Trend

Image
தமிழே! எவன்தமிழன்? சாதிநீவல் போக்கு; தமிழனு(க்கு)ள் பேதம்? தரம்அல்ல; நேர்மை நிமிரமத சூத்ரபுண்நோய் நீக்கு; அடிமை அமிலவேதம் வந்தேறி ஆகம சீழ்வாதம் உமிழ்தமிழா! எச்சி(ல்)அன்ன; ஓதுவான்-ஒ டும்நாள் தமிழ்மரபுச் சங்கதமி ழாவாய்! கருக்குழி யேகுழந்தை கள்உரு வாகும்   இயற்கைமதி கோணலாக குறிசிவ லிங்கம்பெண் பிறப்புருப்பை சேர்த்துமத  மாக்கி...ஆக கருவழி குழியே   உகந்தது   மானுடத்துள்   வேற்று மை  நிறுவ... என்று     திருதளமாய் நெற்றியில்   வந்தேறி   நாம அடையாள  மாகப தித்து   உருப்படா மைஓதி ஒற்றுமை கெடநாட்டுள் சாதிமதம் செய்தான்! நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி சூத்திர... பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி... ...