Posts

Showing posts with the label இறைவனை வரஅ​ழை; முடியுமோ? ஆரியனிட ​மேகேள்!

இறைவனை வரஅ​ழை; முடியுமோ? ஆரியனிட ​மேகேள்!

Image
  இறைவனை வரஅ ​ ழை ; முடியுமோ ? ஆரியனிட ​ மேகேள் ! ஒருவனின் பிறந்திட்ட நாள்விளைவு ; நிவாரணம் ... மோட்சம் தோசம் குறிப்பிட்டு ; வீடுகட்ட அடிக்கல் நாட்ட ;  பால்காய்ச்ச , வீடு   பிரவேசம் ; தெய்வகுற்றம் பற்றி ...  பறைந்திடுவான் அன்றாடம் ; நெய்பூசை பொய்யன் ! பிரசவம் இறப்பு இவற்றிடைநாட் கள்எவை ? முன்கூட்டி ;  அறி ​ வே ! தெளிவிக்க திறமை தகுதிமூளை யில்லையே !   பாழும் கிணறு பசிக்கும் வயிறுகள் ...                                   கூளுள் தினமும் கொய்ய பிணிகளை ;                                                நீளும் வந்தேறிகள் ஆளும் ஆட்சியில் ;                               காலுள் இடைகீழ் கொட்டும் தேள்தான் ...            ...