Posts

Showing posts with the label புதர்கள்ளி நச்சுக் கொடி பூத்திட்ட மினுப்பால்...

புதர்கள்ளி சாதி நச்சுக்கொடி பூத்திட்ட மினுப்பால்...

Image
பெரியார் பகுத்தறிவு இயக்கம் அரசு அனலரசு    ·  22ம.நே    ·  புதர்கள்ளி நச்சுக்கொடி பூத்திட்ட மினுப்பால்(பேத)         மதப்பால் , அருந்தும் ... மாட்டுப்பால் ஆமோ ? நிதம்அம்பேத் கார்பெரியார் படிப்பகத்துள் நுழைந்து ! எதுநஞ்சற்ற சூலாம் என்றுஆய் ; தேர்வாய்சிறந்து !   துர்மத மலத்துள்ளே தோன்றிட்ட மிருதி கொசுக்க ளாலே ; வர்ணசாக் கடைப்பு ழுக்கள் வாழும்சாதி ஈக்களாலே ; சாதிமோதல் காலராக்கள் சமயசண்டை சீத பேதி வீதி வீதி வேற்றுமை மலேரி யாக்கள் தோன்றிற்றே ! ராஜ்குமார் நரசிங்கன் பெரியார் பகுத்தறிவு இயக்கம் 7 பிப்ரவரி அன்று 2:03 PM மணிக்கு    ·  தெய்வம் வாழ்வது எங்கே??? =========///============ ஈரானின் தெற்கு பகுதியிலிருந்து கால்நடைகளோடு, கால்நடையாகவே கைபர்−போலன் கணவாய் வழியாக தமிழர் நிலத்துக்குள் வந்து, பல பொய் கதைகளை உருவாக்கி, அதையே நம்பிக்கையாக்கி, அரசர்களை வசியம் செய்து, அனைத்து பூர்வீக குடிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தான் நினைப்பவர்களை மட்டுமே ஆட்சியாளர்களாக்...