Posts

Showing posts with the label Why do you abondon me at my dreams too?

Why do you abondon me at my dreams too?

உன் சுவாசத்​தோடு நிகழ்ந்திட்ட சகவாசம்! நான்விடும் மூச்சுக் காற்​றோடு… இன்று இல்​லை என் வசம்! எங்​கே என்உயிர் என்று ​தேடிட்​டேன்! அது உன்றன் இதயத்தில் ​செய்கின்றது வாசம்!   காற்றுள்​ளே நீ ​செய்த சுவாசம் - என் நாசிவழி இதயத்தில் ​பேசும்! ​நேற்றுநீ இதழ்கள்வழி அனுப்பிட்ட தூது என்உச்சந் த​லைக்குள் நு​ழைந்து இன்று… மூ​ளைக்கு தருகின்றது ​வேது!   ​சொந்தத்தில் உறவுகள் இல்​லை! பந்தத்தில் பணம்பண்ணும் எண்ணத்தில்   எவரிடத்தும் காதல் இல்​லை! உன்​னைநான் பார்த்திட்ட நாள் முதலாய் என்மண்​டை மூ​ளை கட்டுப்பாட்டில் இல்​லை! அன்​பே! இங்​கே என்னிடத்தில் உண்டு ஓர் ​போர் ப​டை! இன்னும் தயக்கம் என்ன உண்டு இங்​கேவர உனக்கு எ ங்​கே உண்டு த​டை! என்​னைத் ​தொட உனக்கு தொல்தமிழே அழகிய ​கோஇ​டை உடன் விழி எழு புறப்படு என்​னை வந்து வி​ரைவில் அ​டை   நீ என்​னை அ​டைய நான் காண உன் ந​டை​யை… ஆகிட மாட்டாய் என்றும் ​சோ​டை! Why do you abondon me at my dreams too?   From yesterday ago, I evaded you; And your adaptability too!   Since that minute m...