சாந்தி சடங்கு சம்ரோக்ஷணமும், கும்பாபிஷேகமும்! எதற்கு?
Dominìc Sanna 1ம.நே · வீ.அம்பேத்கார்தாசன் விசிக சுந்தரவாண்டி 4ம.நே · பெண் கல்வியையும் பெண்ணுரிமையையும் போதிட்ட சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் இன்று. இம்சை அரசி தென்றல் 17ம.நே · இப்படி ஒரு படத்தை போட்டு சங்கிகள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் ...அட முட்டாள் சங்கிகளே .. நீங்கள் படிப்பை சொல்லிக் கொடுத்திருந்தால் ஏன் இன்னொருவன் கையில் எடுக்கப் போகிறான், வேத பாடசாலையில் என்ன அத்தனை இந்துக்களுமா படித்தார்கள் அறிவு கெட்ட ஞான சூனியங்களே... வேத பாடசாலை என்ன விஞ்ஞானமா கற்றுக் கொடுத்தது ... குருகுல படிப்பு என்பது குலத்துக்கு ஒரு படிப்பு என்று உறுவானதுதானே.. இலவச கல்வி வரும் வரை இங்கே யாரை படிக்கவிட்டது இந்து மதம் .. ஆங்கிலேய ன் மட்டும் வராமல் போயிருந்தால் இங்கு படிப்பு எல்லோருக்கும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான் , இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியில் இருந்து ஜின்னா வரை லண்டனில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகள் தான், அவன் படிப்பை கொடுத்த பின்பு தான் நமக்கு அடிமையாக இருப்பதே தெரிந்தது, ஆங்கிலேயன் கொடுத்த படிப்பை படித்தவர்கள்தா...