சாந்தி சடங்கு சம்ரோக்‌ஷணமும், கும்பாபிஷேகமும்! எதற்கு?

Dominìc Sanna 1ம.நே · 1 நபர் மற்றும் , ’போ, கல்வி பெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது சிந்தனை வளரும் போது அனைத்தும் மாறிவிடும், வாசிப்பே விடுதலை. -சாவித்திரிபாய் பூலே Menes’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
2 பேர், கோவில் மற்றும் , ’சாவித்திரிபாய் ஃலே பிறுந்தநாள்.. சனவரி 03 F சனாதனத்தை எதிர்த்துப் பெண்களுக்குக் கல்வி வழங்கிய போர்க்குணம் நிறைந்த முதல் சமூகநீதித் தாய். அன்னைக்கு எமது வீரவணக்கம் -D.தொல்,திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

பெண் கல்வியையும் பெண்ணுரிமையையும் போதிட்ட சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் இன்று.

 கோவில் மற்றும் , ’மசூதிக்குள் மதரஸா இருக்கு, தேவாலயத்திற்குள் கான்வென்ட் பள்ளி இருக்கு, ஆனால்.. கோயில்களுக்குள் இருந்து வேதபாடசாலைகள் வெளியேற்றபட்டன.. இந்துக்கள் ஏமாளிகளாய் இருந்ததனால்..’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

இப்படி ஒரு படத்தை போட்டு சங்கிகள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் ...அட முட்டாள் சங்கிகளே ..
நீங்கள் படிப்பை சொல்லிக் கொடுத்திருந்தால் ஏன்
இன்னொருவன் கையில் எடுக்கப் போகிறான்,
வேத பாடசாலையில் என்ன அத்தனை இந்துக்களுமா
படித்தார்கள் அறிவு கெட்ட ஞான சூனியங்களே...
வேத பாடசாலை என்ன விஞ்ஞானமா கற்றுக் கொடுத்தது ...
குருகுல படிப்பு என்பது குலத்துக்கு ஒரு படிப்பு என்று உறுவானதுதானே..

இலவச கல்வி வரும் வரை இங்கே யாரை படிக்கவிட்டது
இந்து மதம் ..
ஆங்கிலேயன் மட்டும் வராமல் போயிருந்தால் இங்கு
படிப்பு எல்லோருக்கும் கிடைத்திருக்குமா என்பது
சந்தேகம்தான் ,

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியில்
இருந்து ஜின்னா வரை லண்டனில் படித்து பட்டம்
பெற்ற பட்டதாரிகள் தான்,
அவன் படிப்பை கொடுத்த பின்பு தான் நமக்கு
அடிமையாக இருப்பதே தெரிந்தது, ஆங்கிலேயன்
கொடுத்த படிப்பை படித்தவர்கள்தான் இங்கே
சுதந்திரப் போராட்டத்தை வீரியமாக முன்னெடுத்
தார்கள் என்பதுதான் வரலாறு ...
அது உங்களைப் போன்ற அடி முட்டாள்களுக்குத்
தெரிய வாய்ப்பு இல்லை தான் ...

ஆண்ட பரம்பரை என்று அவாள்கள் உங்களை தூண்டி
விடுவது அவா்களுக்கு நீங்கள் அடிமை சேவகம்
செய்யத்தான் ...l
அடியாட்களாக இருப்பதில் உங்களுக்கு என்னடா
அவ்வளவு பெருமை ....

இங்கே ஆண்ட பரம்பரை என்பதெல்லாம் பார்ப்பனின்
முன்னாள் ......ண்ட பரம்பரைகள்தான்; கொஞ்சமாவது
படிங்கடா ..

***

சூத்திரன்,பெண்கள்,தீண்டத் தகாதவர்கள் கோயிலுக்கு உள்புறம் கொடிமரம் வரை வந்திட்டுப் போன தீட்டைக் கழிப்பதற்குத்தான் சாந்தி சடங்குகளான சம்ரோக்‌ஷண
மும், கும்பாபிஷேகமும் நடக்குது.

Dtabmskv4aarkgs· 

கொடுமை என்னன்னா,கும்பாபிஷேகத்திற்கான 
பணத்தை நம்மிடமே புடுங்கி கோயிலுக்குள்ளே 
பெண்களும் நாமும் வந்து போன தீட்டைக் கழிப்
பானுக.

இது புரியாமல் இருப்பதற்காக சம்ரோக்‌ஷணம்,
கும்பாபிஷேகம்,சாந்தி ஹோமம்,பவித்ரோஸ்தவம் 
எனும் பல பெயர்களைக் கூறி மறைத்துவிடுகிறார்கள்.

இந்த சூழ்ச்சியைப் புரியாத ஜென்மங்களாக அப்பாவி மக்கள் 
கும்பாபி ஷேகத்திற்காக பணத்தையும்,பொருளையும்,உடல் உழைப்பையும்,நேரத்தையும் வீணடிப்பது நிகழ்ந்து வருகிறது.




கவிமதி விசிக 21ம.நே

1 நபர் மற்றும் , ’Ram " மனிதன் ஒரு முழு பைத்தியக்காரன். அவனால் ஒரு புழுவைக் கூட உருவாக்க முடியாது. ஆனால் டஜன் க ணக்கில் கடவுள்களை போலியாக உண்டாக்கிக் கொண்டே இருப்பான். ல்பர்ட் ஜன்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்


எவரெல்லாம் இசுலாம் கிருஸ்துவம் என்றுஒன்றா நிலைகொண்டு

அவரெலாம் இந்துமதம்  சார்ந்தவன் எனறு அறிவியலை விலகி;

அவதூறுகள் பரவஒதிட ஆச்சார அன்னியன்! கோயில் களுள்நாளும்-

இவனைவிட்டால் நல்லவன் இல்லை எனும்படிக்கு ஊழன்ஆகினான்!

 

நூற்றுக்கு மூன்று எனும்அளவில் கைபர்போலன் சிந்துநதிவழி வந்தேறி

ஆரியமத மாயையில் இந்தியருள் பெரும்பாண்மை யினனேபோல் சாதி

கூறுகளாக பேதங்கள் பலநூறு திணித்து  குருக்கள் என்றாகி...! அதி

காரங்களில்கடவுளும் வன்அடிமையாம்; சர்வஅதிகாரியும் ஆகினான்!

 

இன்றும் பஞ்சமனும் சூத்திரனும் விடாமல் வணங்கிடும்

அவர்தம் முன்னோர் மாரி மாரியம்மா மகள்-மகமாயி!

காளி காளியாத்ததா கருமாரி கோயில்களும் குளங்களும்

ஆக பெளத்த மடங்களும் பஞ்சமர் சூத்திரர் நிலபுலங்களும்;


அக்கிர()காரன்கள் [அக்கிகரகாரங்ன்கள்] உடமைகள் எனஆக்கி

யாவும் அன்னிய ஆரியன் சனாதனவிதிகளுக்குள் முடக்கினான்

அந்தப்படிக்கு பலஆயிரம் கோடி செல்வங்களும் ஆகமன்அதி-

காரங்களால் ஆரிய சிந்துமடமே இன்று இந்துமத(ம்) மாயிற்று!

 

ஆச்சாரியானாகவும் (ஆச்சார ஆரியன்) பூரி சங்கர

பூசைசெய் பூச்சாரியாகவும்; ஆரியனே ஆகிட...

கோயில் செல்வங்களை பஞ்சம சூத்திரர்கள்;

கைகொண்டிட விடாமல் தடுக்க சனாதன சூதுகளால்...

 

சாதிசாதியாய் மண்ணின் புதல்வியரை புதல்வரை

கோயில்கரு வறைகளுக்குள் நுழைய விடாமல்...

பலநூறு கூறுகளாக்கி பேதங்களை மோதல்களாய் 

விழாகா லங்களில் கூறுப்படகெட ஓதல்கள் புகுத்தினான்!

அந்தப்படி அரசர்களை யும்சத்திரிய அடிமைகள் என்றான்!

 · 

Comments

Popular posts from this blog

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

தமிழ்நம் திராவிட(ம்) தாய்; உறவால் ஒன்ற...!

சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...