மகாபாரத பிழைதிருத்த மறுப்பதிப்பே இராமாயணம்!
எவ்வுயிரும் காக்கஓர் ஈசன்உண்டோ இல்லையோ அவ்வுயிரில் யான்ஒருவன் அல்லவோ? - வவ்வி அருகுவது கொண்டிங்கு அலைவதுஏன் அண்ணே! வருகுவது தானே வரும் இதுத் திருவள்ளுவர் ஞானம்; கடவுள் இல்லை என்கின்ற அறிவியல் பகுத்தறிவை புலப்படுத்த்துகிறது. அவ்வையாரை நோக்கி... பாடப்ப்பட்டது . மகாபாரதமா இராமாயணமா எது உண்மை? மூச்சுக் காற்றறியா கற்பனை தொகுப்புக்கள் இரண்டும் கூறியதுக் கூறற் பிழைகள்; மகாபாரத பிழைதிருத்த மறுப்பதிப்பே இராமாயணம். மகா பாரதமும் இராமாயணமும் வரலாறுகள் அல்ல; அப்பட்டமான கதை காணல்நீர் பொய்புரட்டுத் திரட்டு. நம்பிக்கை தேன்தடவி நாட்டுநலம் கெடுக்கும் வெம்பின மதம்சாதி வித்தைவிதைத் திடும்எவனும் தம்பிநீ வாஎன தாவிதொற்றும மனநோய் கவ்விட வாழ்ந்திடினும் காண்பது மரணமே ! கோழி இன்றி முட்டை இல்லை; ஆனால் மகாபாரத்தில் தாய் அறியா பெண்ணாக நெருப்புப் பிரசவிப்பில் பாஞ்சாலி “தீ”... சுவா...