Posts

Showing posts with the label கருத்தரிக்கும போதே காணல்நீர் இறைவன் எழுதிட்டதே தலைஎழுத்தாம்!

கருத்தரிக்கும போதே காணல்நீர் இறைவன் எழுதிட்டதே தலைஎழுத்தாம்!

Image
கார்த்திக் பெரியார் 23ம.நே ·  கீழ் ஜாதி அதான் அனுமதி இல்லை, இது தான் சனாதனம் இம்சை அரசி தென்றல் 1 நா    ·  இம்சை அரசி தென்றல் 14ம.நே    ·  பார்ப்பனரின் குலசாமியான ராமனுக்கு அயோத்தியில் பல ஆயிரம் கோடி பணச் செலவில் கோயில் கட்டுவதனால் தமிழர்களின் பெருமை ஒன்றுமில்லை. தமிழா, விழித்துக்கொள்! சற்று அயர்ந்து போன நேரத்திலேதான் பார்ப்பனரின் புத்தாண்டான சமஸ்கிருத ஆண்டுப் பிறப்பை, தமிழர் புத்தாண்டென திரித்து, நம்மைக் கொண்டாடச் செய்தனர். இப்போது நாம் ஏமாற்றமடைந்தால், பார்ப்பனர்தம் குலசாமியான ராமனை, தமிழர்களின் குலசாமியாக புனைந்து விடுவார்கள். விழித்துக் கொள் தமிழா! ஏமாற்றுங் கூட்டம் அயோத்தியிலிருந்து கிளம்பிவிட்டது. ஏற்கனவே, பார்ப்பனரின் சமூக அடிமையாகிவிட்ட நம் துர்நிலையை மாற்றியமைக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மேலும் நம்மை அரசியல் அடிமையாக்க ஒரு கூட்டம் அதீத முயற்சியில் இறங்கியுள்ளது. தமது துணைவியார் சீதை கற்புடையவளா? இல்லையா? அது கூட தனது தெய்வீக சக்தி ? யின் மூலம் அறிந்து கொள்ளும் திறனற்ற, கற்புச் சுத்தத் தன்மையைக் கணக்கிடும் தீ...