Posts

Showing posts with the label இந்திவழி ஆளுமை திணிப்பு ஏற்றால்.... திராவிடா! பேசுமொழி தாயை இழப்பாய்!

இந்திவழி ஆளுமை தி ணிப்பு ஏற்றால்.... திராவிடா! பேசுமொழி தாயை இழப்பாய்!

Image
மகாபா ரதம்இரா மாயணபொய் நூலால்                            தகாமதஆ திக்க அடிமைசாதி ஆக...                       அதேநிலை இந்திவழி ஆளுமைதி ணிப்பு ;                                                நிதானம் ; யோசி நிமிராது ஏற்றால்....                                திராவிடா! பேசுமொழி தாயை இழப்பாய் ;                                              வராதேஅந் நோய்தாக்கு மாய்! வேற்றுமைகுள் வேற்றுமை வெள்ளெருக்குப் பால்அன்ன        நாட்டுக்குள்  நாட்டாண்மை சூத்திரசீழ் சாதிகள்            கூட்டுக்குள் கொள்ளை கருவறைஆன் மீக...