இந்திவழி ஆளுமை தி ணிப்பு ஏற்றால்.... திராவிடா! பேசுமொழி தாயை இழப்பாய்!
மகாபா ரதம்இரா மாயணபொய் நூலால் தகாமதஆ திக்க அடிமைசாதி ஆக... அதேநிலை இந்திவழி ஆளுமைதி ணிப்பு; நிதானம்; யோசி நிமிராது ஏற்றால்.... திராவிடா! பேசுமொழி தாயை இழப்பாய்; வராதேஅந் நோய்தாக்கு மாய்!
வேற்றுமைகுள் வேற்றுமை வெள்ளெருக்குப் பால்அன்ன நாட்டுக்குள் நாட்டாண்மை சூத்திரசீழ் சாதிகள் கூட்டுக்குள் கொள்ளை கருவறைஆன் மீகமதம் தீட்டுக்கு(ள்) தீண்டாமை நாமம் சனாதனநோய் கேட்டுக்குள் கேடுநூல் யாவும் திராவிட பாட்டுள்தான் பாழ்படும்வெல் வீழ்த்து!
வினாமேல் வினாஎய் விடை?பதரே! ஓதும் சனாதனஆன் மீகஊழல் சாதிசூதுக் குற்றம் எனான்...மத பெய்யன் இறைநம் பிக்கை கனாஅன்ன கற்பனை காணல்நீர் நேர்மை குணமிலாவந் தேறி-கள்வர் கொள்கை.
பேத எருக்கே! பெருச்சாலி ஓதுகிற சாதி கிறுக்கே! சமய புழுநெழியும் வாத செருக்கே! மடமை அகங்கார(ம்) கீதை அறிவியல் கேடே! பெரியாரின் பாதைமகா பாரதம் அல்ல.

Comments
Post a Comment