Posts

Showing posts with the label புதுச்சேரி புதி...

#TN & Puducherry's New MP's Caste list - 2024|தமிழ்நாடு, புதுச்சேரி புதி...

Image
பலாவை  பிளந்துப்  பகைசடை நீீக்கி அழாசுளை*   உண்ணும் அறிவே! - நிலாஅன்ன பேதம்பிய்  சாதிமாய பேதமை  சாயசம நீதிகாண்  நேர்மை  அது. *அழுகல் இல்லா(சுளை) தமிழே! எவன்தமிழன்? சாதிநீவல் போக்கு; தமிழனு(க்கு)ள் பேதம்? தரம்அல்ல; நேர்மை நிமிரமத சூத்ரபுண்நோய் நீக்கு; அடிமை அமிலவேதம் வந்தேறி ஆகம சீழ்வாதம் உமிழ்தமிழா! எச்சி(ல்)அன்ன; ஓதுவான்-ஒ டும்நாள் தமிழ்மரபுச் சங்கதமி ழாவாய்! தமிழ் நாடு  மற்றும் புதுச்சேரியில்,  2024-நாடாளு மன்ற தேர்தலில் திமுக+   40   இடங்களில் வென்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்களில் எவரும்   அவரவர் சாதியை   சொல்லி மக்களிடம் வாக்குகளை சேகரித்திட்டதாக பரப் புரை செய்ய வாய்பு இல்லை. வாக்காளர் அனைவரும் அரசின் செயற் பாடுகள் மற்றும   கடசிஅரசியல் சார்ந்தே வேட்பாளர் களை தேர்வுச் செய்திட்டனர். அதனால் ஆட்சியாளர்களிடையே கேவலமான சாதி பாகுபாடு மத வேறுப்பாடு ஏற்படுத்திடும் சூது   மனோபாவத்தை ஊடகங்கள் கைவிடலாமே. உரிமை கேட்டு வீதிகளில் ஊர்வலம் போக... கால்களில் அணிகின்ற செருப்பு... சாதி! அகத்துள் ...