#TN & Puducherry's New MP's Caste list - 2024|தமிழ்நாடு, புதுச்சேரி புதி...



பலாவை  பிளந்துப்  பகைசடை நீீக்கி
அழாசுளை*   உண்ணும் அறிவே! - நிலாஅன்ன
பேதம்பிய்  சாதிமாய பேதமை  சாயசம
நீதிகாண்  நேர்மை  அது.

*அழுகல் இல்லா(சுளை)

தமிழே! எவன்தமிழன்? சாதிநீவல் போக்கு;

தமிழனு(க்கு)ள் பேதம்? தரம்அல்ல; நேர்மை
நிமிரமத சூத்ரபுண்நோய் நீக்கு; அடிமை
அமிலவேதம் வந்தேறி ஆகம சீழ்வாதம்
உமிழ்தமிழா! எச்சி(ல்)அன்ன; ஓதுவான்-ஒ
டும்நாள்
தமிழ்மரபுச் சங்கதமி ழாவாய்!

தமிழ் நாடு  மற்றும் புதுச்சேரியில்,  2024-நாடாளு மன்ற தேர்தலில் திமுக+  40 இடங்களில் வென்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்களில் எவரும்  அவரவர் சாதியை  சொல்லி மக்களிடம் வாக்குகளை சேகரித்திட்டதாக பரப் புரை செய்ய வாய்பு இல்லை. வாக்காளர் அனைவரும்
அரசின் செயற்பாடுகள் மற்றும  கடசிஅரசியல் சார்ந்தே வேட்பாளர் களை தேர்வுச் செய்திட்டனர். அதனால் ஆட்சியாளர்களிடையே கேவலமான சாதி பாகுபாடு மத வேறுப்பாடு ஏற்படுத்திடும் சூது  மனோபாவத்தை ஊடகங்கள் கைவிடலாமே.

உரிமை கேட்டு வீதிகளில்
ஊர்வலம் போக... கால்களில்
அணிகின்ற செருப்பு... சாதி!
அகத்துள் அனுமதிக்காதே!

அகத்திலுள்ள அழுகல்களால் சாதிகள் பிரித்த அற்ப​னே!

பகுத்தறி​வை எடுத்து​ரைத்த பாரதமண் புத்த​னை

புகுத்தினான் பத்தாம் அவதாரமாம் புத்தியால் அழுக்க​னே!

சகத்து​ளே தன்சுயநலத் தால்சுரண் டும்மத ​வெறிய​னே!

கருக்குழி யேகுழந்தை கள்உரு வாகும் இயற்கைமதி கோணலாக

குறிசிவ லிங்கம்பெண் பிறப்புருப்பை சேர்த்துமத  மாக்கி...ஆக

கருவழி குழியே உகந்தது மானுடத்துள் வேற்றுமை நிறுவ...என்று 

திருதளமாய் நெற்றியில் வந்தேறி நாம அடையாள  மாகப தித்து

உருப்படா மைஓதி ஒற்றுமை கெடநாட்டுள் சாதிமதம் செய்தான்!

நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி சூத்திர... பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி... கூத்தாட்டம் தேவடியாள் குத்தாட்டம் விட்டுமத... தப்பாட்டம் சாதி விரட்டு!

இகழலில்நீ உழல பேதசாக்கடை தொழல்ஏன்?
பகலில் வெண்நிலவு ஒளிதென்படுமோ?பூமி
இரவில் கதிரவன் ஒளியை கண்ணுறுமோ?
வெறிசாதி மததுர் நாற்றம் வாறு;வெளி யேற்று!
அறிவியல் மருந்திடு நாட்டுள் அட்டை உறி(வு)ஒழி!


Comments

Popular posts from this blog

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

தமிழ்நம் திராவிட(ம்) தாய்; உறவால் ஒன்ற...!

சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...