Why do you abondon me at my dreams too?

உன் சுவாசத்​தோடு நிகழ்ந்திட்ட சகவாசம்!

நான்விடும் மூச்சுக் காற்​றோடு…

இன்று இல்​லை என் வசம்!

எங்​கே என்உயிர் என்று ​தேடிட்​டேன்! அது

உன்றன் இதயத்தில் ​செய்கின்றது வாசம்!

 

காற்றுள்​ளே நீ ​செய்த சுவாசம் - என்

நாசிவழி இதயத்தில் ​பேசும்!

​நேற்றுநீ இதழ்கள்வழி அனுப்பிட்ட தூது

என்உச்சந் த​லைக்குள் நு​ழைந்து இன்று…

மூ​ளைக்கு தருகின்றது ​வேது!

 

​சொந்தத்தில் உறவுகள் இல்​லை!

பந்தத்தில் பணம்பண்ணும் எண்ணத்தில்  

எவரிடத்தும் காதல் இல்​லை!

உன்​னைநான் பார்த்திட்ட நாள் முதலாய்

என்மண்​டை மூ​ளை கட்டுப்பாட்டில் இல்​லை!


அன்​பே! இங்​கே என்னிடத்தில் உண்டு ஓர்

​போர் ப​டை!

இன்னும் தயக்கம் என்ன உண்டு

இங்​கேவர உனக்கு ங்​கே உண்டு த​டை!

என்​னைத் ​தொட உனக்கு தொல்தமிழே

அழகிய ​கோஇ​டை

உடன் விழி எழு புறப்படு

என்​னை வந்து வி​ரைவில் அ​டை

 

நீ என்​னை அ​டைய நான் காண உன்

ந​டை​யை…

ஆகிட மாட்டாய் என்றும் ​சோ​டை!


Why do you abondon me at my dreams too?

 

From yesterday ago, I evaded you;

And your adaptability too!

 

Since that minute movement,

Distress consequence on out of view!

 

Till to-day, daily...??

Yes; you know me...

I crave by thinking

About our passed blank days!

 

Oh! My baby... Why?

Though you seem...

At my night time dreams too...

 

Any of my cheeks couldn’t be feel

The cool fruit lips touching from you!



The earth moves underneath my feet;

So, ever like moon, I fly over world!

And take rest on sky clouds’ bed!

Thus hug universe because of you!

 

Never sun starts from south direction!

Though rises daily at east!

Ever I stare all directions…

While you are living at North position!

 

Consequence on that circumstance;

You couldn't arrive here for me!

Even on our valentines' day!

When’ll I smile with you as swirl moon?


F:  Can you see

     two fishes on the moon

M:  On the Moon? What you mean?

F:  See Moon is my face

     And two fishes are my eyes!

M:  Ah! Oh!

F:  Can you see some fruits… on moon?

M:  The moon is your face! And…

F:   The fuits are…

      My lips, Cheeks,  and Block eyes

      You know? 



Where are we darling? Days are few.

All are hearing my passion songs except you

Where do you be Oh! My heart’s view

My brain functions because of you.

 

Oh! My Snow beauty move me

along with you

My breathing yet continue because of you

Before my life end I would see you.

 

Oh! My Hunter!

 I am waiting under;

See the chill winter;

Do a Sky’s thunder;

As a valley’s wonder.


என்றேனும் எனக்கு மனைவி ஆவாய் என்றுநக...
கண்ணாலும் தீண்டாமல்நம் காதல் காத்தேன்!
என்றாலும் வேறொருவன் மனைவி ஆனாய்!
இன்றோநான் ஓர்முதலைவாய் மானுடன் ஆனேன்!

தடவ பதிந்திட்ட தாம்அணில் முதுகில் ​கோடு*

தடவிட்டவன் ஆண்டவனாம் தப்பாதுஅம் மூன்று

தடஅணில் அன்ன​​நீ தக்கப்படி ​பெறஉன்

இ​டைக்கீழ் எவன்​தொட்டான் முன்னம்! 



அழகியதமிழாய், இளகிய கனிப்பலாவாய், சுளையாய்;


கழலநிலம்மேல், ஒளியாய், சொட்ட; மழைபனி...


பொழிவாய், துளித்துளி, எழிலாய், துளிரதளிர;


உலாவிட கலையாய், நழுவும் நிலவாய் இரவுள்
...



உலகம் தளர்வின்றி வளம்வரும் நிலைமையில்,


பழகு... பழகபாலும் கசந்திடும்! [ஆனால்] குளுகுளு


நிலவோ இனிக்கும்; அகிலமும் உன்தோன்றலில...


சுழன்றிட விடுபடவிடுமோ? நான்பாடும் பிரபஞ்சமே!


[*இராமன் எனப்படுவோனுடையது]


என்னுள்நீ இருப்பதை அறியாமல் - கனவுகளில்

கண்களை சிமிட்டிச் சிரிக்கின்றாய் - என்

மனதில் உள்ள பாரங்களை - நான்

உன்னுள் இறக்கிவைக்கப் பிழைப்பேன்!

 

வனமாய் கனவாய் வளர்ந்தாய் நெஞ்சுள்! - உன்

நினைவு நெருப்பால் கடலுள் மூழ்கி...

மணல்மேல் புரண்டேன் மகிழாப் புழுவாய்!

தினம்உன்னை காதல் தெய்வமாய் கண்டு,

தனிமை தகிக்க பிரிவதோ அன்பு?

 

பேதையில்லை[நீ], கொடியில் பிரியும்சுளை கனிந்து,

போதைதரும் விருந்து; பூவெனவே மலர்ந்து,

காதல்மது சுரந்து, கற்கண்டே எழுந்து;

மோதும்கடல் அலைகரைப்போல் முத்தமிடு விரைந்தே!

 

ஆடுகடல் ஓசையிலே ஓடமென காதல்,

ஆடட்டுமே ஆசையிலலே! என்னைத்

தேடும்விழி பேசையிலே - நானோ,,,

திக்கு அறிந்திடாத காட்டினுள்ளே!

 

 

அவன்:

 ஞாயிறு கதிர்பட நாணிட்ட நிலவு,

பாயுது மேற்கு நோக்கி; பகலது புழுங்கிட,

மேயு(து) எனஎண்ணிட்ட மேதினிக் கதிரவன்,

ஓயுதுப்பின் உறங்குது ஒளிமணிச் சிதறியே!

 

அவள்:

கலகம் செய்தனவோ காதல் உணர்வுகள்,

உலகில் அனைவரும் உறங்கிடும் வேளையில்,

திலகப் பொன்மதி திரும்பத் தோன்றிட்டாள்;

சுழலும் தென்றலைச் சுழற்றி முயங்கவோ?

 

அவன்: 

சாமத்தில் தாரகையர் கண்கள் நகைக்க,

'ஓம'த்தீ நெய்போல் வீணாக(து) தழுவ,

'பூ'மத்தய ரேகையை நெருடி - வான்தன்

'நா'மத்தியில் நிலவை வைத்தாள்;

காமத்தில் அகிலமும் இருளவே!



அவள்:

கலையாய்க் நோக்கும் மேகமே! - என்

கனவைக் கலை வா! - நான்ஒரு

நிலையில் இம்மரத்தடி நிற்கவே,

மழையைப் பொழி வா!

 

அவன்: 

மறைக்கும் நினைவை-நீ ஒதுக்கினால் - நான்

மகிழ்வேன் நெகிழ்வேன்! - உடல்

விரைக்கும் குளிரை விலக்கினால்-பூஅணை

வெதுவெதுப்பில் துயில்வேன்!


அமுதா? அமிழ்தளிக்கும் மணமா? மணம்ததும்பும்

இதழா? இதழவிழ்க்கும் மலரா? மலர்சிதறும்

மதுவா? மயக்கம்தர... எதுவோ? உன் புன்முறுவலே!

 

சந்திரனின் றுருளும் தரணிமகிழ் ஒளியா?

சிந்தனையுள் நிலைத்த தேர்ந்தகவிச் சுனையா?

அந்திநிற மும்மயங்கி அதரங்க ளிடையேமுயங்கும்

தண்தமிழின் இனிப்பா?நின் தளிர்நகையின் சுரப்பே!

 

அலைகடல் அழைப்பா? அசைநுரைத் தெரிப்பா?

இளமைவன சொலிப்பா? இலைகொடி யிடைகாணும்,

நிலவுஒளி களிப்பா? நீந்தும்நதி நினைப்பா?

அழகுமுல்லைச் சிறப்பா?உன் அதரம்அவிழ் சிரிப்பே!

              

இளமை நம்இருவருக் குள்ளும் ஏங்கி ஓய்ந்தன!

இருந்தும்,நெருஞ்சில் சாதி மதங்கள் முற்கள் மகிழ்கின்றன!

எதற்கோ நம்இருவரிடை இந்த பழமைக் கொடுமை! - நாம்

இறந்ததால் இயங்குமோ இந்த மதம்சாதி பேதமை, வேதனை?

 

விழுவன வானம் சிதறும்

கண்ணீர்த் துளிகளா?

ஒரு மானுடப் பெண்ணின்

அயராத் துயர் மழை!


Comments

Popular posts from this blog

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

தமிழ்நம் திராவிட(ம்) தாய்; உறவால் ஒன்ற...!

சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...