நம் விடுதலை, கல்வி மற்றும் அரசியல் அதிகாரத்தில்தான் உள்ளது.
முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் பிரபாகரன் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமா( க) யிருந்திருக்கிறார். அவரது மகன் 24 வயதே ஆன சார்லஸ் அன்டனி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார். மகள் துவாரகா 22 வயதே ஆன துவாரகாவும் அதே மே-18-ம் தேதியன்று களத்தில் வீர மரணம் அடைந்தார்கள். நம்முடைய விடுதலை, கல்வி மற்றும் அரசியல் அதிகாரத்தி ல் தான் உள்ளது... நீ காவடி தூக்குவதிலோ உண்ணாவிரதம் இருப்பதிலோ அல்ல... என்றும் புரட்சியாளர் வழியில் > Salaar vck @salaaroffice See new posts Conversation திருமாவின்தம்பிVCK I.N.D.I.A. liked சோழன் மு.களஞ்சியம். @cholan_mukka காசி ஆனந்தன் ஐயா, பழ நெடுமாறன் ஐயா உங்களுக்கு ஏன் இந்த வேலை? மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி இன்னுயிரை உயிரை ஈகம் செய்தவர்களை ஏன் இப்படி இழிவு செய்கிறீர்கள்? உங்களுக்கு எல்லாம் தெரிந்தும் மக்களை இனி...