Posts

Showing posts from July, 2024

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

Image
பூதம் சிவன்விசுணு பிரம்மாஎன பொய்யாய் ; ஓதும் இன்ன பிறகாணல் நீர்கடவுள் என்று ; ஏது ஆகினும் மெய்(வரலாறு) அல்ல ; ஆரிய... சூது விடுக ; பாதாம் பருப்பு அன்ன சாதகம்... யாது உண்டோ ? தேசம், அரசியல் நாகரிகம்; பாதுகாப்பார் யார் ? மகா பாரதம் விலகிபார்!   கெளரவம் என்பதன் உயர்பதம் ஒழுக்கம்; ஒழுக்கத்தின் உயிர்பதம்   நாகரிகம்;  சமூக கவுரவம், உத்யோக (பதவி) கவுரவம், சுயகவுரவம்  போன்றவற்றிக்கு அடிப்படை மனித நாகரிகம்; அந்தப்படிக்கு  நாகரிக பண்பாடுடையவர்கள் நடைமுறயில்  கெளரவர்கள்.  கதை மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள்  பார்பனசாதி ஓதல்கள்படி  சத்ரியர்கள்; துரியோதனனும் அவன் சகோதரர்களும்  கெளரவர்கள். இளவரசன   துரியோதனன் தன்னுடைய   தகப்னை போலவோ   ஓதுவோர் வாசுதேவ கிருட்டிணனை போலவோ இல்லாமல்   வாழ்நாள் முலுவதும்   இல்வாழ்ககையில் கலிங்க   இளவரசி பானுமதியை மட்டுமே மனைவியாக   கொண்டுச்   சிறப்புற்றவன். கர்ணனுக்கு சமூக கெளரவத்தை அளித்து அந்தபடிக்கு சமத்துவத் ​ தை ​ கொள் ​ கையாக கொண்டுக் கடமை ஆற்றியவன். அவ்வாறு கெள...