சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...
சுவாமி எனும் துணை சிறப்புப்பிழை சொல்லோடு உலாவரும் முன்பாக விவே கானந்தர் ஓர் நாத்திகர். அந்தப்படிக்கு - “தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள்” என்று விவே கானந்தர் கூறினார். ஆனாலும் பேதசாதி வன்கொடுமையாளர்களால் அவமதிப்புச் செய்யப்பட்டார்கள் என்கின்ற உண்மையை வெளிப்படுத் தாமல் மேற்படி வர்ணிக்கப்பட்டார்கள் என்று கூறினார் என்பது சுவாமி எனும் மதமூட போதை மாயையில் விவேகானந்தர்... மூழ்கியிருந்தது பிழை காரணமாக இருக்க்கூடும். புத்தருடைய பிறப்பும் இறந்துறும்வரை வாழ்ந்ததும் பெற் றோரும் (தாயும் தகப்பனும்) உண்டென்பதும் அந்தப்படி சரித்திரத்தில் புத்தர் வாழ்கை உண்மை வரலாறு. மகா பாரதம்போல் பாஞ்சாலி/பாண்டவர்போல் இராமாயணம்போல் இராமரைப்போல் புத்தர் வரலாறு கற்பனை கதை படைப்பல்ல. மகா விசுணுவின் பத்தாவது அவதாரம் புத்தர் என்பதாக வந்தேறிகள் ஓதுகின்றனர். ஆனால் புத்தர் வாழ்நாள் முழுவதும் ஒருப்போதும் தன்னை கடவுள் என்பதாகவோ மகாவிசுணுவின் அம்சம் என்றோ அவதாரம் என்றோ பொய்யா...