Posts

Showing posts from February, 2025

இந்திவழி ஆளுமை தி ணிப்பு ஏற்றால்.... திராவிடா! பேசுமொழி தாயை இழப்பாய்!

Image
மகாபா ரதம்இரா மாயணபொய் நூலால்                            தகாமதஆ திக்க அடிமைசாதி ஆக...                       அதேநிலை இந்திவழி ஆளுமைதி ணிப்பு ;                                                நிதானம் ; யோசி நிமிராது ஏற்றால்....                                திராவிடா! பேசுமொழி தாயை இழப்பாய் ;                                              வராதேஅந் நோய்தாக்கு மாய்! வேற்றுமைகுள் வேற்றுமை வெள்ளெருக்குப் பால்அன்ன        நாட்டுக்குள்  நாட்டாண்மை சூத்திரசீழ் சாதிகள்            கூட்டுக்குள் கொள்ளை கருவறைஆன் மீக...