Posts

Showing posts from August, 2025

நகைப்(பு) இயல்! WILLSINDIAS (M) TWINKLES..

Image
சொல்உள் தமிழ்தேன் சுவையென்றால் விண்என்பேன்! எள்உள் விதைக்க விளைவதால் சொல்வேன் எழுயிரே! புல்உள் இயங்கல் இயக்கம் புலப்பட  இயம்பு மெய்ப்பயிரே! கல்உள் எதுஓது தெய்வம்? மதிக்க இல்லை நகைக்கின்றேன்! கல்லும் , குரங்கும் , கழுகும் , மழைநெருப்பும் ; புல்லும் ,' ப ' அன்றியும் , மண் புற்றும் , சொல் கொல்அரவும் ; இன்று *செருப்பும் எலிமாடும் , சாணமும் ; என்று(ம்) இறைவனோ ? இல்லை! மடத்துள் ஆரியன் விகட-நாகி செய்தகளவு விடம்ஆகி... முடம்போல் ஓடொடு பிச்சை ஏந்த , '" ஏந்த(ல்)" ' இந்து ஆக ; கடவுள் காணல் காவிரிபோல் ஆக ; வேதம் முத்திமிர்... தடமென்றும் ஓதாமல்... சாதி ' கள் ' ஒழித்து ஒன்றாமல் ; மடமை மதவதந்தி அடிப்படை அரசு வாந்தி ' கள் ' ஊழல்!     எப்படி பிறந்தது ? இராமன் கற்பனை... தெரியாதோ ? அப்படி அருவருப்பாக கருஆகின ஓர்கதை மோசடியை ; தப்பிதம்! இறைவன் என ஓதலாமோ ? என்ன புண்பாடு ?  சிற்ப பூசைஏன் ? என்முன் கருவறைஉள் தொழல்செய்!       9 மணி எப்படி பிறந்ததுதான் இராமன் ? இறைவன் என ஓதலாமோ ? https:// willswordsm.blogspot.com/ 2019/07/ prakas h-jp-public- 8 h.html ...