நகைப்(பு) இயல்! WILLSINDIAS (M) TWINKLES..



சொல்உள் தமிழ்தேன் சுவையென்றால் விண்என்பேன்!

எள்உள் விதைக்க விளைவதால் சொல்வேன் எழுயிரே!

புல்உள் இயங்கல் இயக்கம் புலப்பட  இயம்பு மெய்ப்பயிரே!

கல்உள் எதுஓது தெய்வம்? மதிக்க இல்லை நகைக்கின்றேன்!


கல்லும் , குரங்கும் , கழுகும் , மழைநெருப்பும் ;
புல்லும் ,' ' அன்றியும் , மண் புற்றும் , சொல் கொல்அரவும் ;
இன்று *செருப்பும் எலிமாடும் , சாணமும் ;
என்று(ம்) இறைவனோ ? இல்லை!


மடத்துள் ஆரியன் விகட-நாகி செய்தகளவு விடம்ஆகி...

முடம்போல் ஓடொடு பிச்சை ஏந்த , '" ஏந்த(ல்)" ' இந்து ஆக ;

கடவுள் காணல் காவிரிபோல் ஆக ; வேதம் முத்திமிர்...

தடமென்றும் ஓதாமல்... சாதி ' கள் ' ஒழித்து ஒன்றாமல் ;

மடமை மதவதந்தி அடிப்படை அரசு வாந்தி ' கள் ' ஊழல்! 

 

எப்படி பிறந்தது ? இராமன் கற்பனை... தெரியாதோ ?

அப்படி அருவருப்பாக கருஆகின ஓர்கதை மோசடியை ;

தப்பிதம்! இறைவன் என ஓதலாமோ ? என்ன புண்பாடு

சிற்ப பூசைஏன் ? என்முன் கருவறைஉள் தொழல்செய்! 

  

9 மணி

எப்படி பிறந்ததுதான் இராமன் ? இறைவன் என ஓதலாமோ ? https:// willswordsm.blogspot.com/ 2019/07/ prakas h-jp-public- 8 h.html

 

யானைத்தலை இணையவே மானுட முண்டம் கடவுளாம்!

பானைஊழல் புளுகுகளை பழங்கதைகளில் ஓத அங்கே

ஈனநாமன் வானரம்போல் வெற்று ஆகமசீழ் சனாதன(ன்)

ஊணசாதி மூளையன்முன் சூத்திரன் ஏன்அடி மை ஆகினான்?


எலி சுமத்தல் ஆகுமோ? - யானையை

ஓதும் மனிதனே! - மனிதரை...

மயிலெடுத்துப் போகுமோ?

பருந்து சுமந்து பறக்குமோ? ஏற்பதோ?


தெய்வங்களாம்~ஓதுவோன் விநாயகனை  எலிசுமந்துத் திரிகின்றதாம்!

பெருமாள் அமர பருந்து வானம்  தொட்டுப் பறந்ததாம்

முருகனை மயில்சுமந்து உலகம்  வலம் வந்ததாம்!


மனிதத் தலைமுடியின் உள்அ

டங்குமோ? கங்கையே!

                           

பேத வாயனே! - மனிதனின்

சிரசு மீது அமருமோ?

விண் பிறையுமே! ஏற்பதோ!


விழியைக் கொண்டு உலகம் எரிக்க முடியுமோ?

மூட சாதியே! - மனித நெற்றியில்

கண் இருக்க முடியுமோ!

அறிவியலும் ஏற்குமோ? இயலுமோ ?




அழிவியல் மத புளுகனே!

சோதிடம் புனைந்து காசுப் பறிக்கும்

வந்தேறியே - ஓர்

அளவில்லையே உன்னிடம்!  

உனக்குள் உலக குரு (தம்) பட்டம் எதற்கு? ஊழலே!


அறிவியல் கொண்டு ஐயடா மதத்தில்  

என்செல்லமே! எதற்கடா?

சாதிகற் பனைகளே!

சூத்திரனாம் ஓதுகின்றான் உன்னையும் 

என்னையும் மதத்தால் 

முதலாம் அன்னியன் தொடர்ந்து...

வேற்றுமை படுத்தி ஆளவே!




Comments

Popular posts from this blog

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

மகாபாரத பிழைதிருத்த மறுப்பதிப்பே இராமாயணம்!

தோழி சுபாஷிணிக்கு, வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன்...