Posts

நடிகர்கள் ஜாதி | Tamil Cinema Actors Caste List in Tamil Trend

Image
தமிழே! எவன்தமிழன்? சாதிநீவல் போக்கு; தமிழனு(க்கு)ள் பேதம்? தரம்அல்ல; நேர்மை நிமிரமத சூத்ரபுண்நோய் நீக்கு; அடிமை அமிலவேதம் வந்தேறி ஆகம சீழ்வாதம் உமிழ்தமிழா! எச்சி(ல்)அன்ன; ஓதுவான்-ஒ டும்நாள் தமிழ்மரபுச் சங்கதமி ழாவாய்! கருக்குழி யேகுழந்தை கள்உரு வாகும்   இயற்கைமதி கோணலாக குறிசிவ லிங்கம்பெண் பிறப்புருப்பை சேர்த்துமத  மாக்கி...ஆக கருவழி குழியே   உகந்தது   மானுடத்துள்   வேற்று மை  நிறுவ... என்று     திருதளமாய் நெற்றியில்   வந்தேறி   நாம அடையாள  மாகப தித்து   உருப்படா மைஓதி ஒற்றுமை கெடநாட்டுள் சாதிமதம் செய்தான்! நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி சூத்திர... பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி... ...

சாதிக்குப் பின்தான் சகலமும்; சாவு... செய்தியாய் தினமும் ஆகிடும்;

Image
SaveTheNation VoteForINDIA X niayayakkural 900 likes 23 hours ago இதுதான் 10 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த இந்தியா உலக நாடுகள் காறித்துப்புகின்றன Holi என்ற பெயரில் சிறுமியின் அந்தரங்க  (without punctuation -  Learn more ): சாதிக்குப் பின்தான் சகலமும்; சாவு... செய்தியாய் தினமும் ஆகிடும்; தெய்வம், மதம், நாடு, நகரம், உலகம்; மாயும்வரை போற்றும் தாய்மொழிஉணர்வும்; ஊரும், உறவுகளும், சொந்தங்கள், பந்தங்கள்; நேர்மை, நீதி, நியாயம், நாணயம், என்று... எதுவும் சாதிக்குப் பின்தான் சகலமும்! நேர்மை, நீதி, நியாயம், நாணயம் கூட; சாதிகள் அடிப்படையில்தான்... எனும்படிக்கு (மனுஸ்மிருதி அதர்ம அநீதி ஆதாரத்தில்) நாடு, இன்றும் சாதி வேற்றுமைகளில் மிதக்க... உன்னை நீ ஆண்டுகொள்! என்னை நான் ஆளுகின்றேன்! நீ வேறு சாதி; நான் வேறு சாதி; என்று நிலவரத்தில் நீ வாழ... நீ யார் என்னை ஆள? என் சாதி மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ நான் செய்கின்றேன் உன் சாதி மக்களுக்கு நீ என்ன செய்கின்றாயோ... செய்துகொள்! [பின் இடஒதுக்கீடு எம் சாதியினருக்கு யாரும் செய்திட வேண்டாம்!] சாதிகள் வாரியாக மாநிலங்கள் அடைவோம்! சாதிகள் வாரியாக மாநி...