சாதிக்குப் பின்தான் சகலமும்; சாவு...
செய்தியாய் தினமும் ஆகிடும்;
தெய்வம், மதம், நாடு, நகரம், உலகம்;
மாயும்வரை போற்றும் தாய்மொழிஉணர்வும்;
ஊரும், உறவுகளும், சொந்தங்கள், பந்தங்கள்;
நேர்மை, நீதி, நியாயம், நாணயம், என்று...
எதுவும் சாதிக்குப் பின்தான் சகலமும்!
நேர்மை, நீதி, நியாயம், நாணயம் கூட;
சாதிகள் அடிப்படையில்தான்...
எனும்படிக்கு (மனுஸ்மிருதி அதர்ம
அநீதி ஆதாரத்தில்) நாடு,
இன்றும் சாதி வேற்றுமைகளில் மிதக்க...
உன்னை நீ ஆண்டுகொள்!
என்னை நான் ஆளுகின்றேன்!
நீ வேறு சாதி; நான் வேறு சாதி;
என்று நிலவரத்தில் நீ வாழ...
நீ யார் என்னை ஆள?
என் சாதி மக்களுக்கு என்ன
செய்ய வேண்டுமோ நான் செய்கின்றேன்
உன் சாதி மக்களுக்கு நீ என்ன
செய்கின்றாயோ... செய்துகொள்!
[பின் இடஒதுக்கீடு எம் சாதியினருக்கு
யாரும் செய்திட வேண்டாம்!]
சாதிகள் வாரியாக மாநிலங்கள்
அடைவோம்! சாதிகள் வாரியாக
மாநிலஅரசுகளமைந்திட செய்வோம்!
அதன்பிறகு ஓதும் வேற்றுமையில்
ஒற்றுமை காண்போம்!
கிறிஸ்துவத்தை உருவாக்கியவர்
#இயேசு_பெருமான்.. இயேசு பெருமான் கடவுளின் பிள்ளை என்று தன்னைச் சொல்கிறார். அவரே சொல்லுகிறார்,நானே உனக்கு ஜீவனும், வழியுமாய்
இருக்கிறேன் என்று. அவரு சொல்லுகிறார் வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன் என்று அவர் சொல்லுவதாகவே
#பைபிள் சொல்லுகிறது. நான் உனக்கு வழிகாட்டியாக இருக்கிறேன்.
நான் உனக்கு ஜீவனாய் இருக்கிறேன்.
நான் கடவுளால் கர்ப்பம் தரிக்கப்பட்டவன்.
நான் கடவுளின் ஆணைப்படி மரிய அன்னையின் வயிற்றில் உருவானவன்.
(நான் கடவுளின் குழந்தை என்று இயேசு பெருமான்) சொல்லுகிறார்..
இது புரட்சியாளர் அம்பேத்கரின் ஆய்வில் சொல்லப்படுகின்ற கருத்து.
அடுத்தபடியாக
#முகமது_நபிகள் என்ன சொல்லுகிறார் என்றால் நான் கடவுளின் பிள்ளை என்று தன்னை அவர் சொல்லிக் கொள்ளவில்லை. கடவுளின் குழந்தை என்று அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் கடவுளால் அனுப்பப்பட்ட
#கடைசி_தூதர்" நானே என்று சொல்லுகிறார்.
"
#நபி" என்றால்
#இறை_தூதர் என்று பொருள்.. கடவுளால் அனுப்பப்பட்ட கடைசி தூதர் நான் என்கிறார். இத்தனை காலத்தில் எத்தனையோ லட்சக்கணக்கான தூதர்கள் வந்தார்கள் மானுடத்தை வழிநடத்தினார்கள் ஆனால் இந்த மானுட சமூகத்தின் கடைசி தூதர் நான்தான் என்று சொல்லுகிறவர் முகமது நபி.
முகமது நபிகளுக்கு முன்னால் லட்சக்கணக்கான தூதர்கள் என்று அவர் வரிசைப்படுத்துகின்ற அந்த அட்டவணையில்
#புத்தரும் முதல் தூதராக அந்தப் பட்டியலில் இடம் பெறுகிறார்
#இயேசு_பெருமானும் அந்தப் பட்டியலில் வருகிறார். ஆக எத்தனையோ தூதர்கள் ஆயிரம் கணக்கான அல்ல; லட்சக்கணக்கில் வந்தார்கள் போனார்கள். ஆனால் மானுட சமூகத்திற்கு கடைசியாக இறைவனால் அனுப்பப்பட்ட கடைசி தூதர் நான்தான் என்றும், எனக்கு பின்னால் யாரும் இல்லை என்றும்,
முகமது நபி அவர்களால் சொல்லப்படுவதாக புரட்சியாளர் அம்பேத்கரின் ஆய்வில் சொல்லப்படுகிறது..
ஆனால் இந்துக்களால் நம்பப்படுகிறவர்
#கிருஷ்ண_பரமாத்மா.
#பகவத்கீதை தான் இந்துக்களின் வேதம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உள்ளபடியே பார்க்கப் போனால் இந்து மதத்திலே
#வைணவ_பிரிவுக்கு தான் அவர் தலைவர்.
#சைவ_பிரிவுக்கு அவர் தலைவர் அல்ல. அப்படி சொல்லப்போனால் இந்து மதம் என்பது ஒரு மதமாக இருந்தது இல்லை.
அதில் பல வழிபாட்டு பிரிவுகள் இருந்தன.
#சைவ_பிரிவு,
#வைணவ_பிரிவு அதற்குள்ளேயே எக்கச்சக்கமான உட்பிரிவுகள் இருந்தன. ஆக வைணவ பிரிவில் ஒரு அவதாரம்
#கிருஷ்ணா அவதாரம். அவர் வந்து சொன்னதாக சொல்லப்படுகிற பகவத்கீதையே இந்துக்களின் வேதமாக சொல்லப்படுகின்றது. அதிலே கிருஷ்ணன் என்ன சொல்கிறார் என்றால் நானே கடவுள் என்று சொல்லுகிறார்.
#இயேசு கடவுளால் உருவாக்கப்பட்ட குழந்தை என்று தன்னை சொல்லிக்கொண்டார்,
#முகமது_நபிகள் தன்னை கடவுளால் அனுப்பப்பட்ட கடைசி தூதர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்,
#கிருஷ்ணன் கடவுளுக்கெல்லாம் கடவுள் நானே என்று சொல்லுகிறார்...
இப்படி ஒவ்வொன்றையும் நானே படைத்தேன்..
கடவுள் என்ற கருத்தையே அவர் பேசவில்லை,
கடவுள் இருக்கிறாரா,இல்லையா
என்று விவாதத்திற்குள்ளேயே அவர் நுழையவில்லை,
தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றும் சொல்லவில்லை,
தன்னை கடவுளின் குழந்தை என்றும் சொல்லவில்லை,
நான்தான் கடவுள் என்றும் சொல்லவில்லை,
அல்லது யாரோ ஒரு கடவுள் இருக்கிறார் என்றும் சொல்லவில்லை,
உலகின்_முதல்_பகுத்தறிவு_தந்தை_பகவான்_புத்தர்.
உலகின் முதல் விஞ்ஞான பூர்வமான ஞானி பகலவன் புத்தர்.
மனிதர்களின் உணர்வுகளை ஆராய்ந்தவர்,
மானுடத்தின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்தவர்,
ஒவ்வொருவரும் அறிவோடும், ஆற்றலோடும் செயல்பட வேண்டும் என்று எண்ணியவர்,
மூடநம்பிக்கையில் நாட்டம் இல்லாதவர்,
அறிவுப்பூர்வமான தத்துவத்தை விதைத்தவர்..
ஆகவே இந்த மானுடம் அமைதியாக வாழ வேண்டும் என்று சிந்தித்து ஞானம் பெற்றவர்..

மஹாபாரதத்தில் ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் அதுவும் ஐவரும் உடன்பிறப்புகள்.
எப்படி டேட்டிங் ஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்க. ஆய்ந்து அறிக.
இராமாயணத்தில் தசரதனுக்கு
அறுபதினாயிரம் மனைவிகள். ஆனாலும் ஒரு புள்ளை கூட பெத்துக்க வக்கில்லையே. ஏன்...? சிந்தித்து அறிக.
இராமாயணத்தில் இராவணனை விரும்பாத விரும்பாத எந்தவொரு பெண்ணையும் அவன் அடையத் துடித்தால் அவன் தலை வெடித்துச் சிதறுமாம்...
அப்படியானால்
சீதை விரும்பிச் சென்றாளா..?விருப்பம் இன்றி உடன் சென்றாளா....?
ஆராய்ந்து அறிக.
மஹாபாரதத்தில் ஆத்து மணலை எண்ணி விடலாம் ஆனால் அர்ச்சுனண் பொண்டாட்டியை எண்ண முடியாது. இது பழமொழி. ஆராய்ந்து அறிக.
மஹாபாரதத்தில் மனைவியயையும் வைத்து சூதாடலாம் என்பது தர்மப் பிரபுவின் சிந்தனை முடிவு. ஆராய்ந்து அறிக.
மஹாபாரதத்தில் சூத்திரன் வில்வித்தையில் அந்தணனை தோற்கடிக்க முடியாது என்றில்லை ஆனாலும் தோற்கடிக்கக்கூடாதாம். ஏகலைவனின் கட்டை விரலை தானமாகப் பறித்த துரோணாச்சாரியன் செயலை ஆய்வு செய்து அறிந்து கொள்க....
இராமாயணத்தில் அயோத்ப காண்டத்தில் பரத்வாஜ் முனிவருடைய சித்திரக்கூடத்தில் இராமன் மாட்டுக்கறி விருந்தை ருசித்து உண்டது எப்படி னு ஆய்வு செய்து அறிக.
அர்ச்சுணனுக்கு கீதாஉபதேசம் வழங்கிய கிருஷ்ண பகவான் , நாலு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்கிறார்.அப்படியானால் பிரம்மா படைத்தது பொய்யா....?
இவ்வளவுக்கும் கிருஷ்ணனே சூத்திர லிஸ்டில் தான் வருகிறார். யாதவராம்..... சிந்தித்து அறிக.
விமானத்தை ரைட் சகோதரர்கள் தான் கண்டுபிடித்தனர் என்பது உலகறிந்த உண்மை. இராமாயணத்தில்
இராவணனின் புஷ்பக விமானத்தைக் கண்டறிந்தது யார்...?
அந்த விமானம் இயங்கியது பெட்ரோல் மூலமா...?
டீசல் மூலமா...?
மண்ணெண்ணெய் மூலமா....?
நிலக்கரி மூலமா....?
ஆராய்ச்சி செய்து அறியணும்.
கடலில் கிரேன் மூலமாகக் கூட பொருட்களைத் தூக்கி கொண்டு வந்து பாலம் கட்டுவதே பெரும் பாடாக இருக்கும் போது குரங்குகள் சேர்ந்து பாலம் அமைத்ததை கண்டு வியப்பு அடையுங்கள்....
அனுமான் ஆகாயத்தில் பறந்து செல்வாரா....?
எந்த எரிவாயு பயன்படுத்தி வந்தார்..?எந்த வகையான இன்ஞின் பொருத்தியிருந்தார் ஆய்வு செய்து கண்டு பிடிக்கவும்.... விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கேட்குது...
சஞ்சீவி மலையை தூக்கிச் சென்ற அனுமனுக்கு குட்டித் தீவான இலங்கையைத் தூக்கிட்டு வரத் தெரியலையே ஏன்...? ஆய்வு செய்க.
அனுமன் மாதிரி நீண்ட வாலுடன் குழந்தை வேண்டும் னு உண்மையான பக்தர்கள் வேண்டிக் கொள்வதில்லையே ஏன்....? ஆராய்க.
இந்த மாதிரி நமது குழந்தைகள் ஆய்வு செய்து படிக்க வேண்டும் என்பதற்காகவும், இதன் மூலமாக தேசபக்தி
தேசபக்தி
தேசபக்தி.. பெருகும் என்பதற்காகவும் இராமாயணம் மற்றும் மஹாபாரதம் எனும் இரு பெரு காவியங்களையும் பள்ளியில் பாடப்புத்தகத்தில் இணைக்க இருக்கிறோம்.
பாரத் பிதாவின் மனைவி.,...........
பாரத் மாதா ....
அன்னை கஸ்தூரி பாய்க்கு ஜெய்.....
சாணிப்பயலுகளா .
மூத்திரக்குடிக்கிகளா.
செய்திகள் ஃபீடு பதிவுகள்
பண்டிட் ஜவஹர்லால் நேருவை இந்துக்கள் கோயில் திறந்து வைக்க அழைத்தார்கள் அவர்களிடம் நான் அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானவன் எந்த மத வழிபாட்டு தலங்களை திறக்க நான் வரமுடியாது என் வீட்டுக்குள் என் மத சம்பிரதாயங்களை வைத்து கொள்கிறேன் கிளம்புங்கள் என்றாராம்...
இப்படி பட்டவர்கள் ஆண்ட நாடு இன்று மத வெறியர்கள் கையில் அகப்பட்டு சின்னாபின்னமாகி போனது 


உச்ச நீதிமன்றம் சரியான நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது .உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .--
Comments
Post a Comment