உயிர்கொடுக்க உயிர்த்தெழும் உயிர்...
உயிர்கொடுக்க உயிர்த்தெழும் உயிர்... அம்மா! கன்னிநான் ஆ ண் டா ள் அன் ன கன்னி பர மேஸ்வரி உன் னை நேரில் சந்திக்கமுடியாதபடி - இங் கே ப றைஅய்யர் பெண் ணே ! என் பஞ்சமி கண் ணே கேள் ! அன் னைநான்ஆதி ப றைசக்தி சொல்கின் றேன் ! என்மக ளே ! ஆகமவிதிஉனக்குத டையில் லை ! என் னை பூ சைசெய்திட தினம்நீ கோயிலுக்குள் ... வந்திடனும் ; பூசாரியாய் நீ யேஆகிடனும் ! உனக்காக - தீண்டா மை ஒழிப்புச்சட்டம் பாதுகாப்பில் உள்ளது ! பூசாரிஎனும் பெயரில்ஓர் பூரிஆசாரி யான்தினம் தாவணி யை க லைகின்றான் ; பாவா டை யை - அகற்றுகின்றான் ; நிர்வாணமாக்கி பூ போட்டு ; என்மேனி யை தொடவும் , கழுவவும் , செய்கிறான் ! கம்பிளிப் பூச்சி ஊருகிறபடியும் உணர் வேதும் - இல்லாதபடி நாசமாய் போன ஓர் மனுட சி ற் பி கல் செ து க் கி என் னை சி லையாக்கி கடவுள ச் சி யா ய் கோயில் சி றை கருவ...