மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!
பூதம் சிவன்விசுணு பிரம்மாஎன பொய்யாய் ; ஓதும் இன்ன பிறகாணல் நீர்கடவுள் என்று ; ஏது ஆகினும் மெய்(வரலாறு) அல்ல ; ஆரிய... சூது விடுக ; பாதாம் பருப்பு அன்ன சாதகம்... யாது உண்டோ ? தேசம், அரசியல் நாகரிகம்; பாதுகாப்பார் யார் ? மகா பாரதம் விலகிபார்! கெளரவம் என்பதன் உயர்பதம் ஒழுக்கம்; ஒழுக்கத்தின் உயிர்பதம் நாகரிகம்; சமூக கவுரவம், உத்யோக (பதவி) கவுரவம், சுயகவுரவம் போன்றவற்றிக்கு அடிப்படை மனித நாகரிகம்; அந்தப்படிக்கு நாகரிக பண்பாடுடையவர்கள் நடைமுறயில் கெளரவர்கள். கதை மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் பார்பனசாதி ஓதல்கள்படி சத்ரியர்கள்; துரியோதனனும் அவன் சகோதரர்களும் கெளரவர்கள். இளவரசன துரியோதனன் தன்னுடைய தகப்னை போலவோ ஓதுவோர் வாசுதேவ கிருட்டிணனை போலவோ இல்லாமல் வாழ்நாள் முலுவதும் இல்வாழ்ககையில் கலிங்க இளவரசி பானுமதியை மட்டுமே மனைவியாக கொண்டுச் சிறப்புற்றவன். கர்ணனுக்கு சமூக கெளரவத்தை அளித்து அந்தபடிக்கு சமத்துவத் தை கொள் கையாக கொண்டுக் கடமை ஆற்றியவன். அவ்வாறு கெள...
Comments
Post a Comment