ஆதிமுதல் இந்தாய் பார்ப்பான்உம் காதுள்ஓதும் பொய்யே கடவுள்!
பெரியார் நேசன் Pagutharivalan Periyar 3 நா Praba Karan 5 நா · மஹாபாரதத்தில் ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் அதுவும் ஐவரும் உடன்பிறப்புகள். எப்படி டேட்டிங் ஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்க. ஆய்ந்து அறிக. இராமாயணத்தில் தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள். ஆனாலும் ஒரு புள்ளை கூட பெத்துக்க வக்கில்லையே. ஏன்...? சிந்தித்து அறிக. இராமாயணத்தில் இராவணனை விரும்பாத விரும்பாத எந்தவொரு பெண்ணையும் அவன் அடையத் துடித்தால் அவன் தலை வெடித்துச் சிதறுமாம்... அப்படியானால் சீதை விரும்பிச் சென்றாளா..?விருப்பம் இன்றி உடன் சென்றாளா....? ஆராய்ந்து அறிக. மஹாபாரதத்தில் ஆத்து மணலை எண்ணி விடலாம் ஆனால் அர்ச்சுனண் பொண்டாட்டியை எண்ண முடியாது. இது பழமொழி. ஆராய்ந்து அறிக. மஹாபாரதத்தில் மனைவியயையும் வைத்து சூதாடலாம் என்பது தர்மப் பிரபுவின் சிந்தனை முடிவு. ஆராய்ந்து அறிக. மஹாபாரதத்தில் சூத்திரன் வில்வித்தையில் அந்தணனை தோற்கடிக்க முடியாது என்றில்லை ஆனாலும் தோற்கடிக்கக்கூடாதாம். ஏகலைவனின் கட்டை விரலை தானமாகப் பறித்த துரோணாச்சாரியன் செயலை ஆய்வு செய்து அறிந்து கொள்க.... இராமாயணத்தில் அயோத்ப காண்...