

மஹாபாரதத்தில் ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் அதுவும் ஐவரும் உடன்பிறப்புகள்.
எப்படி டேட்டிங் ஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்க. ஆய்ந்து அறிக.
இராமாயணத்தில் தசரதனுக்கு
அறுபதினாயிரம் மனைவிகள். ஆனாலும் ஒரு புள்ளை கூட பெத்துக்க வக்கில்லையே. ஏன்...? சிந்தித்து அறிக.
இராமாயணத்தில் இராவணனை விரும்பாத விரும்பாத எந்தவொரு பெண்ணையும் அவன் அடையத் துடித்தால் அவன் தலை வெடித்துச் சிதறுமாம்...
அப்படியானால்
சீதை விரும்பிச் சென்றாளா..?விருப்பம் இன்றி உடன் சென்றாளா....?
ஆராய்ந்து அறிக.
மஹாபாரதத்தில் ஆத்து மணலை எண்ணி விடலாம் ஆனால் அர்ச்சுனண் பொண்டாட்டியை எண்ண முடியாது. இது பழமொழி. ஆராய்ந்து அறிக.
மஹாபாரதத்தில் மனைவியயையும் வைத்து சூதாடலாம் என்பது தர்மப் பிரபுவின் சிந்தனை முடிவு. ஆராய்ந்து அறிக.
மஹாபாரதத்தில் சூத்திரன் வில்வித்தையில் அந்தணனை தோற்கடிக்க முடியாது என்றில்லை ஆனாலும் தோற்கடிக்கக்கூடாதாம். ஏகலைவனின் கட்டை விரலை தானமாகப் பறித்த துரோணாச்சாரியன் செயலை ஆய்வு செய்து அறிந்து கொள்க....
இராமாயணத்தில் அயோத்ப காண்டத்தில் பரத்வாஜ் முனிவருடைய சித்திரக்கூடத்தில் இராமன் மாட்டுக்கறி விருந்தை ருசித்து உண்டது எப்படி னு ஆய்வு செய்து அறிக.
அர்ச்சுணனுக்கு கீதாஉபதேசம் வழங்கிய கிருஷ்ண பகவான் , நாலு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்கிறார்.அப்படியானால் பிரம்மா படைத்தது பொய்யா....?
இவ்வளவுக்கும் கிருஷ்ணனே சூத்திர லிஸ்டில் தான் வருகிறார். யாதவராம்..... சிந்தித்து அறிக.
விமானத்தை ரைட் சகோதரர்கள் தான் கண்டுபிடித்தனர் என்பது உலகறிந்த உண்மை. இராமாயணத்தில்
இராவணனின் புஷ்பக விமானத்தைக் கண்டறிந்தது யார்...?
அந்த விமானம் இயங்கியது பெட்ரோல் மூலமா...?
டீசல் மூலமா...?
மண்ணெண்ணெய் மூலமா....?
நிலக்கரி மூலமா....?
ஆராய்ச்சி செய்து அறியணும்.
கடலில் கிரேன் மூலமாகக் கூட பொருட்களைத் தூக்கி கொண்டு வந்து பாலம் கட்டுவதே பெரும் பாடாக இருக்கும் போது குரங்குகள் சேர்ந்து பாலம் அமைத்ததை கண்டு வியப்பு அடையுங்கள்....
அனுமான் ஆகாயத்தில் பறந்து செல்வாரா....?
எந்த எரிவாயு பயன்படுத்தி வந்தார்..?எந்த வகையான இன்ஞின் பொருத்தியிருந்தார் ஆய்வு செய்து கண்டு பிடிக்கவும்.... விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கேட்குது...
சஞ்சீவி மலையை தூக்கிச் சென்ற அனுமனுக்கு குட்டித் தீவான இலங்கையைத் தூக்கிட்டு வரத் தெரியலையே ஏன்...? ஆய்வு செய்க.
அனுமன் மாதிரி நீண்ட வாலுடன் குழந்தை வேண்டும் னு உண்மையான பக்தர்கள் வேண்டிக் கொள்வதில்லையே ஏன்....? ஆராய்க.
இந்த மாதிரி நமது குழந்தைகள் ஆய்வு செய்து படிக்க வேண்டும் என்பதற்காகவும், இதன் மூலமாக தேசபக்தி
தேசபக்தி
தேசபக்தி.. பெருகும் என்பதற்காகவும் இராமாயணம் மற்றும் மஹாபாரதம் எனும் இரு பெரு காவியங்களையும் பள்ளியில் பாடப்புத்தகத்தில் இணைக்க இருக்கிறோம்.
பாரத் பிதாவின் மனைவி.,...........
பாரத் மாதா ....
அன்னை கஸ்தூரி பாய்க்கு ஜெய்.....
சாணிப்பயலுகளா .
மூத்திரக்குடிக்கிகளா.
புரட்சியாளர் லெனின் 100 வது நினைவு நாள்
சதியாளன் சாதி சதியே மதவாதம்!
விதிபேத ஓதல்கள் வேகட்டும் எரி!
புதுத்தீ முழக்கம் புதுமை வானெட்ட;
மதியுணர்வால் மடமை மாயும்; அழி!
சாதிப்பெயர் தந்து தரித்திரத் துள்திணித்து; வீதிகளி லும்பகுத்து வேற்றுமை யால்ஒதுக்கி ஆதிமுதல் இந்தாய் அடிமையாய் பார்ப்பான்உம் காதுள்ஓதும் பொய்யே கடவுள்!
கல்லும், குரங்கும், கழுகும், மழைநெருப்பும்;
புல்லும்,'ப' அன்றியும்,மண் புற்றும்,சொல் கொல்அரவும்;
இன்னும் செருப்பும் எலிமாடும், சாணமும்;
என்று(ம்) இறைவனோ? இல்லை!
பண்டிட் ஜவஹர்லால் நேருவை இந்துக்கள் கோயில் திறந்து வைக்க அழைத்தார்கள் அவர்களிடம் நான் அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானவன் எந்த மத வழிபாட்டு தலங்களை திறக்க நான் வரமுடியாது என் வீட்டுக்குள் என் மத சம்பிரதாயங்களை வைத்து கொள்கிறேன் கிளம்புங்கள் என்றாராம்...
இப்படி பட்டவர்கள் ஆண்ட நாடு இன்று மத வெறியர்கள் கையில் அகப்பட்டு சின்னாபின்னமாகி போனது 
Comments
Post a Comment