நீ வாடி வாசல் தாண்டி திமிரும் காளை போல 🔥 | Ethirneechal | Tamil Serial |...
பலாவை பிளந்துப் பகைசடை நீீக்கி அழாசுளை* உண்ணும் அறிவே! - நிலாஅன்ன பேதம்பிய் சாதிமாய பேதமை சாய்சம நீதிகாண் நேர்மை அது. * அழுகல் இல்லா(சுளை) தாய்முகம் தெரியாது தகப்பன்யார் அறியாது! சேய்ஆகி சிரிக்காது பருவபெண் பாஞ்சாலி தீய்சோதி உயரஊடே தீயா(து) உதித்தாளாம்! பேய் பொய் பெரும்பிழை பிறப்பே நய்நொய்; ஆய அறிவே ஆகமகா பாரதமே வீண்நோய் காய ஓயா மாயா காணல்நீர் பக்தி பதர்உமி! மாயன் மகளாகி மா..,மக மாயிஆகி பேயும் எனஓது வோர்பெய் மழைஆகி ஓயா துயரங்கள் ஓயநீ தெய்வமென்றால் சாயா சதிசாதி சாய்! மண்டியிடும் ஆணவ மே! மானம், புனிதம்எது? பெண்டிர்தம் கற்புநி லை பேணும்உயர் பண்பா டே! ஆ சைக ளோ ஆழி; அடக்கிடநீ, போடுவா யோ … ஓ சைகட்கு தாலி வேலி ஓதி! புல் லே !சொல் உன்பெண்ணும் போரா டிடஇன்றும் தில்லுமுள் ளாய் மாடுகட்ட தேடும் கயிறுஅன்ன; எ ல் லை அன்புள் தாலி ...