நீ வாடி வாசல் தாண்டி திமிரும் காளை போல 🔥 | Ethirneechal | Tamil Serial |...




பலாவை  பிளந்துப்  பகைசடை நீீக்கி
அழாசுளை*   உண்ணும் அறிவே! - நிலாஅன்ன
பேதம்பிய்  சாதிமாய பேதமை  சாய்சம
நீதிகாண்  நேர்மை  அது.

*அழுகல் இல்லா(சுளை)

தாய்முகம் தெரியாது தகப்பன்யார் அறியாது!

சேய்ஆகி சிரிக்காது பருவபெண் பாஞ்சாலி 

தீய்சோதி உயரஊடே தீயா(து) உதித்தாளாம்!

பேய்பொய் பெரும்பிழை பிறப்பே  நய்நொய்;

ஆய அறிவே ஆகமகா பாரதமே வீண்நோய்

காய ஓயா மாயா காணல்நீர் பக்தி பதர்உமி!


மாயன் மகளாகி  மா..,மக  மாயிஆகி 

பேயும் எனஓது வோர்பெய் மழைஆகி

ஓயா துயரங்கள் ஓயநீ  தெய்வமென்றால்

சாயா சதிசாதி சாய்!


மண்டியிடும் ஆணவமே! மானம், புனிதம்எது?

பெண்டிர்தம் கற்புநிலை பேணும்உயர் பண்பாடே!

சைகளோ ஆழி; அடக்கிடநீ, போடுவாயோ                 

சைகட்கு  தாலிவேலி ஓதி!


புல்லே!​சொல் ​உன்​பெண்ணும் போரா டிடஇன்றும் ​

தில்லுமுள்ளாய் மாடுகட்ட ​​தேடும் கயிறுஅன்ன;

ல்லைஅன்புள் தாலி​ இறுதிஎன்​பான்பெண்ணடி​​​மை

​​கொள்​கை புனிதம்அல்ல ​கொள்​ளை!


வினாயக​னோ, அய்யப்ப​னோ, கந்த​னோ, கர்ண​னோ, அவர்தம்

அன்​னையர் தாலி கட்டிட்ட ​நேர்வில் பிறந்தன​ரோ? [அந்தப்படிக்கு]

தாலி கட்டாமல் கடவுள்க​ளே தோன்றியிருக்க, ​தெய்வங்கள்யாவும்;

தாலி புனிதத்தில் பிறந்தாற்​போல் ஓதிடு​தே  ஊழல்வம்சம்?


ஆசைகள் ஓர்ஆழி! ஆழிக்கு ஓர்வேலி ​வேலியாய் ஓர்தாலி!  

ஓது​வோ​னே! பண்புப் பரப்புக்குள் சந்​தேக வேலி  எதற்கு? 

எங்​கே திரிசூழி வரவ​ழை; உயி​ரோடு இருக்​க  

பார்வதி எரியுண்டா​ ளா​மேசிவன்அணிவித்த தாலி​ புனிதமற்ற​தோ?

 

எந்த​வோர் நாமமிட்ட மனிதனுக்​கோ,  ஆண்டவனுக்​கோ,

வினாயகன் ​கருவாக ​பொ​ணொருத்தி பிரசவிக்க வில்​லை!

எந்த​வோர்வி பூதி கடவுளச்சிக்கும் முருகன் பிறந்திடவில்​லை!

இதில் யார் அணிந்திட்ட தாலி எந்தத் ​தேதியில் தகுதி புனிதமுற்றது?



ஓதுதல்வழி சுரண்டல் ​செய்திடும் சாதிவேத  சூதுக் கூலி  தொழிலாளியே!

பாஞ்சாலிக் குஎவன் கட்டினான் பண்பாடுக் காத்து!தாலி...சொல்?

எப்​போது கட்டினான்? சாதக சோதிடம் கால ​நேரம் பார்த்துத்தா​னே…

கழுத்தில் மாட்டிக்கொண்டாள் பாஞ்சாலி தாலி; என்றாலும்...


தாலி காப்பாற் றிடவில்லை பாஞ்சாலி ​யைதுரி யோதனன்முன்?

அவள்​சே​லை ​யைப்பற்றி ​அவிழ்த்திட்டானா​மே துச்சாதனன்! 

க​தைஉள்ள​தே; தாலிபுனிதம் என்ன ஆயிற்றாம்? வந்தானா​மே கண்ணன்!

வந்தும் அவிழஅவிழ பாஞ்சாலி ​சே​லை​ வளர்ந்திட்ட தாமே!                                                                                                                                                                                                                                அந்த கண்ணனை...

கண்மணி 🌹
தலையணை மந்திரம் பார்த்திருப்பே.... சமையல் மந்திரம் பார்த்திருப்பே எட்டெழுத்து மந்திரம் பார்க்கிறியா பார்க்கிறியா.... தன்மானத்தமிழன் சீமான் கூறியதுதான் நியாபகம் வருது..... "இவனையெல்லாம் ஈவ்டீசிங்ல உள்ளே புடிச்சு போடனும்க....." மந்திரம்  லீலை 
கண்ணா!என கிச்சுகளிடை அழகுகள் கரங்ளோடு    உயர கெஞ்சினரா​மே! 

கன்னியர் குளிக்​கையில் ​தாவணிக​ளை கவர்ந்திட்ட ​வெண்​ணெய் திருட​னை

​பெண்களின் அன்​னையர் தாலிப் புனிதம் தண்டிக்க      இல்​லை​ யேஏன்?

கண்ணனின் லீ​லை ​ ​ஊழலை போற்றி ஓது வோர்துதித்  திட்டனரா​மே!

அந்தக் ​கோபியர் அன்​னையருள் ஒருவரும் தாலிகட்டி புணர்ந்து தம்​பெண்க​ளை

பிரசவிக்க வில்​லை​யோ? ஆக தாலிதான் ​பெண்களின் கற்பு​நெறிகட்கு ​வேலி​யோ?


மீளும்கூத் தாண்டவ! ​என​பொய் மந்திரம் ஓத!
ஆளும்ஆரிய ​கொசுக்க​ளை; தெய்வம் வரு​மோ?
​கேளும்... பன்றிஅவ தாரம் எடுத்திடு ​மோ?அந்
நாளுள் கடவுள் உண்டுஎனும் வாதம் வீழு​மே!


எப்​போது மாறிடுவா​​ளோ? எவ​னோடு ஓடிடுவா​ளோ?

தப்பவிட்டால் சாதிகள் சாகு​மே! சுரண்டல் ​பேதங்கள்          நி​லைக்கா​தே!

அவசர காம​தேனு; விடாதே அவள்கழுத்தி ​லும்மா​டாக            கட்டுதாம்பு என்று

தவ​றாக கயி​றொன்​றை ​கயவன்ஓதித் தந்திந்திட்டால்  தாலி புனிதம் ஆ​மோ?


டே பேத வம்சப் பாவி! சிவப்பு விளக்கு பகுதிகளில்

பிழைவாழ்க் கைதவறு கட்குத் தாலிகள் தான்வேலி!

 

திருமண வேலியிட கூலிநீ பிதற்றும் போலி 

சீர் சிறப்பு சரி யில்லையேல் அறுந்தி டுதுஏன் 

சிலரது தாலி தாலி அணிந்த பின்னும்சமூகங் 

களிடையே கற்பழிப்பு அவ்வப் போதுசெய்தி

வரதட்சனண கேவல்களில் வாழ்த்தும் தாலிமூலி

நீ வாடி வாசல் தாண்டி திமிரும் காளை போல...




சிவக்​கொழுந்​தே! அனந்த கிருஸ்ணா! ​வெங்கட்ராமா!

சிவப்பு விளக்குக ளடியில் இந்துத்துவாப் ​பெண்கள்!

குடும்ப மகளிராய் மாறட்டும குடு​மி​பூநூல் சாதிஅவிழ்;        

தடுமாறா​தே திருமணம் ​செய்திடு தாலிகள் புனித          மாககூடும்!

உயிரை மதியா உமிபதர்நெல் சாதி

மயிரை நெருடும் சனாதனம் தாலி

கயிறை விலகி கடமைசெய்; வாய்மை

பயிரை பராமரிநீ... *அய்யன்!

 

*அய்யன் - ஒழுக்கம் உடையவன்.

பொய்யனுக்கு எதிர்பதம்... அய்யன்!

https://image3.affcoder.com/storage/images/1701538212xd4if4Y8g5bXMSxsW1te.jpg

காதலா!நீ தாலி அவசியமா? எனவினவும்  முற்போக்குச் சுதந்திர சிட்டு!                

ஆதலால் ஆசை துளிர்த்திட எனக்கு 

மோதிரம் அணியமண ஓசைக்காக பகலிலும்

தூதுவிடும் கனவுகள்; எத்தனை நாட்கள் வீணாகுமோ!?


 பாற்கடல்​மேல் பரந்தாமன்க​தை அன்ன... காதல்

பாம்பு படகாய் மாறநீ படுக்க… நான்

பட​கோட்டி மகளா​க, பட​கோட்டிட ;

உனக்காக, உன்முகம்​நோக்க…

[இது கனவில்…]

 

விடி​வெள்ளி மு​ளக்க – என்

மடிமீது நீ விழிமூடி அதிகா​லை

மயங்க நான் முயங்க…

 

கா​லை உண​வை என்வாயில்

நீ ஊட்ட ​சொட்டும் உன்

உமிழநீ​ரை

நான் ​தேனாக து​டைக்க

 

அலுவலகம் புறப்படும்​நேரம்

இருசக்கர ஊர்தியில் உன்பின் நான்

பின்இருக்​கையில் அமர…

என்இடதுகரம் உன்இடுப்​பை பற்ற

வலது கரம்  உன் ​தொ​டை​யை வருட…

 

அலுவலகத்தில்  வரு​கை​யை உறுதி​செய்து

​கை​யொப்பமிட்டுப் பிரி​கையில்

என்​னைநீ ஒருமாதிரி பார்க்க

பிரிவுஏக்கம் என்​னையும் தாக்க

 

ஓர் அ​ரை மணி​நேரம் பிரிவு தாளாமல்

என் இருக்​கைக்கு நீ வந்து

​தேனீர் அருந்த அ​ழைக்க…


கா​லை உணவு உண்ட   

நிகழ்வுகள் மதிய​வே​​ளையிலும்

மாறாமல்அன்புப் பரி

மாறல்கள் நிகழ


பார்த்​தோரில் பலர் இக்காட்சி​யை ரசிக்க

ஒரு சிலர் தூ  பட்டப் பகலில்

வெட்கங் ​கெட்ட பிறவிகள்

என்று நம்​மைத் தூற்ற


அலுவல் ​நேரம் மா​லை வர

முற்றுப்​பெற

க​டற்க​ரை சா​லைவழி

இருவரும் கை​கோர்த்து நடக்க

போகிறவனும் வருகிறவனும்

திரும்பித் திரும்பி  

நம்​மைப் ​பார்த்து கிளுகிளுக்க…

 

இப்படி எல்லாம் நடந்துற என்று

ஆ​சைகள்என் மனதுள்

எப்​போதும் உலாவ


ஒவ்​வொரு நாளும் என் காதலா…

என் காதலா

என்எண்ணங்களுள் துளாவ

 

இப்படி ஓர் ஏக்கம் பல ஆண்டுகளாக

என் இதயத்​தை து​​ளைக்க

ஆ​சைக​ளெல்லாம்


நி​றை​வேறாமல் மடிந்துற்றன​வே!

மத ​பேதங்கள் நம் இருவ​ரையும்

பிரித்திட்டன​வே!

கடவுள் இருந்தால் நமக்குள்

இப்படி ஓர் பிரிவுத் துயரம்

நிகழ விடுவா​னோ?

Click &view:  https://www.facebook.com/share/1L3sgCT4jv/

Comments

Popular posts from this blog

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

தமிழ்நம் திராவிட(ம்) தாய்; உறவால் ஒன்ற...!

சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...