அனிதா: எளிய வீட்டிலிருந்து புறப்பட்ட மாபெரும் கனவு!
வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!
அரசுப் பொதுத் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுத் திருந்தாலும்...
(நீட்தேர்வில் வெற்றி பெறாத காரணததால் மருத்துவப் படிப்பு கனவு பொய்த்துப் போய்...)
திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால்
மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள்
தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற
அரிந்தாள் அனிதா உயிர்!
கல்என்று உழைத்திடாது கல்வி யைவிலை பேசுகின்றீர்!
கல்மண் சிதிலங் களைநட்டு கடவுள்என்று ஓதுகின்றீர்!
செல்ஓது கதைகளை விதியென காவடிகள் தூக்குகின்றீர்!
நில்எனுமோ கல்தெய்வ மாகிஉன் மரணம் நின்றிடுமோ?
தெய்வம் என்பார் மானுடம்ஊடே தீயனபுரி அற்பர்கள்
கைகள் நாளும்மணி யடிக்க காட்டுகிற கற்களை பொய்அல்ல தெய்வம் தாம்என்று புலம்புகின்ற மூடரே!
மெய்தெய்வம் கல்லுள் வெளிப்பட செய்...நீ அறிஞரே!
தில்லை சிவனை திருமாளை பரமனை போற்றுஎன
உள்ளத்தால் பறைகின்றாய் சூழ்ச்சி எதற்கு?
கள்ளமில் லாதவாழ்க்கை அவனுடையது என்றானால்
அல்லல் சாதிமயிர் முடிச்சை அவிழ்! மேனிநூலை அகற்று!
எல்லைஎ தென்றுஅறி அண்டம்யாவும் படைத்திட்டது
ஆண்டவன் என்பதாக ஆளும் ஊழல்சுரண்டல் அப்பன்நீ
சொல்ல உள்ளத்தால் நல்லவனோ? உன்யாக நெருப்புள்
நெய்யாய் உண்மை! வேற்றுமை யாகத்துள் தீய கருக…
சிற்பிசெ துக்கிட்ட சிற்பங்களில் சிவன்இருக்க... என்கின்றீர்
கற்பனைக் கதைகளை கண்ணபரமாத் மாலீலை என்கின்றீர்
சொற்பமே வாழ்வுள் ஊழல்புரிய செர்க்கம் நகரம் என்கின்றீர்!
அற்பரே உம்மால்உம் ஆயுளை அளந்து சொல்ல முடியுமோ?
செங்கலுள் கருங்கலுள் சிற்பிசெதுக்கிய பொம்மைகளுள
உங்கள் தெய்வம் இருப்பதாக ஓதிஊழல் புரிகின்றீர்!
எங்குஅக் கடவுள் காட்டென்றால் காட்டிடாது இளிக்கின்றீர்
விங்க ளங்கள்பேசுகின்ற வீணனே! ஒன்றநாடு நேசியே!
நீட் தேர்வு தோல்வி.. குரோம்பேட்டை மாணவன் தற்கொலை... மகன் இறந்த சோகத்தில் தந்தை எடுத்த விபரீதமுடிவு...
சென்னை: நீட்தேர்வில் இரண்டு முறை
தோல்வி அடைந்ததால் சென்னையை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள்...
அவரது தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.14- Aug 2023
தமிழ்நாடு, ராஜஸ்தான் வரிசையில் மகாராஷ்டிரா: 'நீட்' அச்சம்- மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை..
- நீட் தேர்வு கட்டாயம்: மன உளைச்சலை ஏற்படுத்துவதாக மாணவர்கள் வருத்தம்
- நீட் தேர்வு: சமமற்ற போட்டி, தொடரும் தற்கொலைகள்
Comments
Post a Comment