ஆரியன் ஓது வேதத்தில்... நீயார்? சூத்திரனாம்!
தமிழே! எவன்தமிழன்? சாதிநீவல் போக்கு;
தமிழனு(க்கு)ள் பேதம்? தரம்அல்ல; நேர்மை
நிமிரமத சூத்ரபுண்நோய் நீக்கு; அடிமை
அமிலவேதம் வந்தேறி ஆகம சீழ்வாதம்
உமிழ்தமிழா! எச்சி(ல்)அன்ன; ஓதுவான்-ஒ
டும்நாள்
தமிழ்மரபுச் சங்கதமி ழாவாய்!
என் அன்னையை இழந்ததிலிருந்து நான்
தொடர்ந்து... கற்றது!
மூவாறு வருடம் முடியா இளைமையிலும்,
தீயாறு போன்றன்று தீண்டிட்ட காய்ச்சலினால்,
மூவாறு மாதமேஎன் முகம்பார்த்த அன்னையை,
காவாத கடவுள் எதற்கு?
செங்கோடன் தந்தைத் திருத்தியபேர் மாணிக்கம்;
அன்று மதம்மாறி ஆண்டவரே என்றிதயம்,
விம்மதினம் செபித்தும் வெடித்தநோய் மாரடைப்பால்...
தும்மிடும் நேரம் தொலைந்தார்!
முப்பொழுதும் உன்னை முருகா எனத்தான்என்
அப்பனின் அய்யன் அழைத்த அவர்வாயுள்
புற்றுநோய் வந்து புழுத்துஅதில் செத்ததினால்,
கற்றேன் கடவுளில்லை என்று!
நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி சூத்திர...
பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி...
கூத்தாட்டம் தேவடியாள் குத்தாட்டம் விட்டுமத...
தப்பாட்டம் சாதி விரட்டு!
இகழலில்நீ உழல பேதசாக்கடை தொழல்ஏன்?
பகலில் வெண்நிலவு ஒளிதென்படுமோ?பூமி
இரவில் கதிரவன் ஒளியை கண்ணுறுமோ?
வெறிசாதி மததுர் நாற்றம் வாறு;வெளி யேற்று!
அறிவியல் மருந்திடு நாட்டுள் அட்டை உறி(வு)ஒழி!
களித்துஇகழ சூத்திர! உன்பித்து இல்லைஎன்
தலித்அன்பை எனக்கு அளித்து காதலால்...
ஒழித்து சாதிஆரிய சூத்திரச்சி... இழிவை;
கிழித்து... 'பஞ்சமி இளவரசி' ஆக்கிட்டான்!
நீஎன்அன்னை; வேசி!எனல் நியாயமோ? சூத்திரச்சி...
நோய்நாய் பார்ப்பான் ஓதுநெய்பொய் சாக்கடைநொய் ...
தோய்ந்தசாதி தாய்தே வடிமதம் ஒழி!தமிழ்தேன் பூநான்;
பாய்ந்தஅன்பு உள்இன்று பாசகாதல னால்தலித் ராணி!
விரும்புதலித் காதல்நீங்கி... வேறுசூத்ர ஆணை*
திரும்பாது தீண்ட...ஓது தேவடிப்பாப் பாத்தி...
கரும்பு வணிகமோ... உன் கன்னிமகள் தேகம்?
துருஇரும்பு தொற்றுசாதி நோயே!
சலித்து இரத்தத்தில் ஓடிசுரணை சூடுஉலுக்கி...
விழித்து நெளித்துவிலகி துயர்...சாதி யேஎன...
சிலிர்த்து மனஉலையில் சூளுற காதலனாகி...
தலித்...தானும் சூத்திரட்சி என்உள் உலாவி,தேன்;
துளிர்த்து நான்காம் அடிமைசாதி ஒழித்தான்!
விழித்து அவனுக்கு என்னைஅளித் ததுமுதல்
உழுத்த பேதம் இருவரிடை யேயும் இல்லை;
பிழைத்தேன்... எனும்படிக்கு தலித் மாற்றிட்டான் ;
இழைத்தேன் பாசஉணர்ச்சி யைத்தூய காதலால்;
தெளித்தேன் தேசஒற்று மைஅதனுள் நானும்தான்!
*வேறுசூத்ர ஆணை* - தேவடியாள் பிள்ளையை!
காற்று வரும்போகும்; கானல்நீர் எந்நாளும்...
ஊற்றுநீர் ஆகாது; உணர்பிணமே! சூத்திரா!
நேற்றுவரை நானும் நினை'சாதி' சூத்ரச்சி!
தேற்றிட்டான் என்னை திகட்டா தலித்;அவனை...
போற்றிநான் இன்று புகலும்தாய் காதலன்தான்!
தூற்றுபார்பான் சாதிஒழி நீஆண்!
செய்திஅறி விந்தணுக்கள் சித்து சரித்திரத்தில்...
ஏது நலவெண்ணை! இன்ப விளக்கெண்ணை!
சாதிசி்த ரிட்டதோ? தக்காளி வித்துஉன்னை!
சூது மதபொய்யாய் தூயஅன்னை நேர்மையை...
ஓதுபனன் கோதலாமோ? சூத்திரச்சி 'சொல்'வதை
யாதும் பிழை!யார்... அங்கத்தால் தேவடியாள்?
தீ்துஆ ரியநோய்தீய் நீஆண்! ·
இலங்கை வன்னிகாடு வேசிஉன் மூதாதை பாட்டியை;
சலங்கை கட்டிஆடிய பணத்தி மேனகையாய் கண்டு!
உளங்கை விரிய சோழன் கொண்டுவந்த நாய்நீ...
களங்க சூத்ரச்சி மகன்போல் குதிக்காதே அடங்கு!
தெளித்த விந்துள் சாதி துளிர்த்தது எவ்வாறு ?
பழித்துஓதும் வந்தேறி பார்ப்பான் அதனால்...
சுளித்தான் உன்தாயை சூத்திரட்சி என்றான்!
மழித்தாயோ? சூத்திர! உன்தாய் இழிவை... ஒழி!
ஆத்திரம் கொண்டாயோ? ஆயிரம் ஆண்டுமேலாய்;
கோத்திரம் ஆய்கின்ற கொள்ளைபுரி ஆரியன்...
சாத்திர ஓதுகையில் சத்தியம் இல்லைநீயார்?
சூத்திரனாம்... துர்பதரை தூற்று!
கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு... http://willsindiaswiords.blogspot.com/.../scst-mbcbc-1...
Comments
Post a Comment